மாணவர்களுக்கு “மாவீரம் எங்கள் மண்ணின் மூச்சு” தமிழீழ வரைபடம் பரிசளிக்கப்பட்டது!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு பேர்லின் தமிழாலயத்தில் மாவீரர்களின் நினைவோடு மாணவர்களுக்கு “மாவீரம் எங்கள் மண்ணின் மூச்சு” தமிழீழ வரைபடம் பரிசளிக்கப்பட்டது.

எமது மண்ணிற்காக தங்களை ஈகம் செய்த மாவீரர்களின் வரலாறு தலைமுறை தாண்டியும் நிலைத்து நிற்கும் வகையில் மாணவச் செல்வங்களுக்கு இப் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.