யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் முதல் நாள் நினைவேந்தல்

 தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர் நினைவு வாரம் இன்று ஆரம்பமாகிய நிலையில் யாழ்.தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் முதல் நாள் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.