ஆஞ்சநேயர் யெயந்தி விழா 01/10/2024 புதன்கிழமை! டோட்முன்ட்
அன்பான சிவனடியார்களே!
யேர்மனி டோட்முண்ட் (கொம்புறூக் ) மாநகரில் மௌலீசுவரம் பெயர் விளங்க வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு சந்தநாயகி சமேத சந்திரமௌலீசுவரப் பெருமான் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஆஞ்சநேய பெருமானுக்கு நிகளும் சோபகிருது வருடம் மார்கழி மாதம் 25 ம் திகதி (10.01.24)புதன்கிழமை மாலை 04.30 மணிக்கு அனுமன் பெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. எமது ஆலயத்தில் முதல்முதலாக நடைபெறும் இவ் அருள் நிகழ்வில் அனைவரும் பங்குபற்றி அருள்பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: 0231 162377, 0231 4270431, 01728045421
தைப்பொங்கள் 15.01.24 திங்கட்கிழமை
பிரதோசம் : 23.01.24 செவ்வாய்க்கிழமை
தைப்பூசம் 25.01.24 வியாழக்கிழமை
கருத்துகள் இல்லை