2024 மகளிர் பிரிமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.அதன்படி 'UP Warriorz' அணியில் இணைந்து கொள்ள அவருக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.Lauren Bell க்கு பதிலாக சமரி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை