யேர்மனி நிதி பங்களிப்பால் மாதகல் 17 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் !📸
இன்றைய தினம் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் கல்விக்கு கரம் கொடுப்போம் செயல் திட்டத்தின் கீழ் 5ஆம் கட்டமாக மாதகல் விக்னேஸ்வரா கல்லூரியில் 17 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை