யேர்மனி நிதி பங்களிபுடன் மல்லாவி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களு வழங்கல் நிகழ்வு!📸

 இன்றைய தினம் கல்விக்கு கரம் கொடுப்போம் செயல்திட்டத்தின் கீழ் மல்லாவி சிவன்கோவில் மண்டபத்தில்  யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில்     

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள்  இனைந்து குறிப்பிட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.