கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவ துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாள்!
07.02.2024; புதன் பிற்பகல் 18:00 மணி
லெப்.கேணல் கௌசல்யன் கலைக்கூடம், Zieglerstrasse 30, 3007 Bern
கருத்துகள் இல்லை