கல்விக்கு முதலிடம் "என் கனவு யாழ்" அக்கடமி சாவகச்சேரியில் திறப்பு.!📸


தொழில்நுட்ப அறிவு கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்கும் முனைப்பில் சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட முற்று முழுதாக இலவசமான என் கனவு யாழ் அக்கடமி திறப்பு விழா வைபவம் 29/03 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சாவகச்சேரி டச் வீதியில் இடம்பெறவுள்ளது.

திறப்பு விழா வைபவத்தில் பிரதம அதிதியாக என் கனவு யாழ் அறக்கட்டளையின் ஸ்தாபகரும்-பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்கை நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.


மேற்படி கற்கை நிலையம் ஊடாக முதற்கட்டமாக 1200மாணவர்கள் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.