உலகின் முதலாவது ஹைபிரிட் கப்பல் இலங்கைக்கு வருகை!📸


உலகின் முதலாவது ஹைபிரிட் கப்பல் இலங்கைக்கு (அம்பாந்தோட்டை துறைமுகம்) வருகைதந்துள்ளது.


Gas மற்றும் batteryயில் இயங்கும் உலகின் முதலாவது கப்பலான Jasmine Leader கப்பல், Nippon Yusen Kaisha நிறுவனத்திற்கு சொந்தமானது.


199.9 நீளம் கொண்ட இந்த கப்பல் 72,800டொன் பாரத்தை சுமக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


வாகனங்கள் மற்றும் கிரேன்களை ஏற்றியிறக்கும் வகையில் குறித்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.