அம்பாறை பாணமையில் சிக்கிய 300Kg கஞ்சா!📸

இன்று பொத்துவில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து பாணம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 300 kg கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.