பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவகத்திலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை