2வது திருமணம் செய்யவுள்ளாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!

 


அண்மையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல கோர்ட்டில் முறையாக விவாகரத்து கேட்டு மனு அளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் செய்ய ரஜினிகாந்த் குடும்பம் முடிவு எடுத்திருக்கிறார்களாம். அவருக்கு உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.