யாழில் ஐந்தாம் ஆண்டு சிறுமியுடன் சேட்டை விட்ட ஆசிரியருக்கு சிறை.!


யாழ் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவியான சிறுமியுடன்  பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது  பாடசாலையில் பிரத்தியோக வகுப்பு நடாத்திவரும் குறித்த ஆசிரியர் மாணவியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட நிலையில்  மாணவி குறித்த விடயம் தொடர்பில் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


இந்நிலையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் விளக்கமரையில் வைக்குமாறு நீதவான் உத்தரப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.