மே18 முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி மாங்குளம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் 'தீபமேந்திய ஊர்தி பவனி' இன்று (15.05.2024) மதியம் மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைந்து மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக மல்லாவி - மாங்குளம் - ஒட்டுசுட்டான் ஊடாக  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய இருக்கின்றது.தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு  மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.