நெத்திலிக் கருவாடு 65 செய்வது எப்படி?

 தேவையான பொருட்கள்


 15 நிமிடங்கள்

 2 பரிமாறுவது

100 கி நெத்திலிக் கருவாடு

5 ஸ்பூன் சிக்கன் fry மசாலா

1/2 எலும்பிச்சை பழம்

பொறிப்பிற்கு எண்ணெய்


செய்முறை :


✌தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

நெத்திலிக் கருவாடு 65 ரெசிபி ப


✌முதலில் 100 கி கருவாடை மிதமான சுடுதண்ணீரில் ஊறவைக்க வேண்டும் 3 நிமிடம் காத்திருக்கவும் பின் சுத்தம் செய்தால் படத்தில் காட்டியவாறு தூசிக்களை எடுத்து விடவேண்டும் பின் சுத்தமாக கழுவிக் கொள்ளவும்


✌பின் சிக்கன் fry மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும் (மீனிற்கு மீன்ப் பொடிகளை விட சிக்கன் பொடிகளே சுவையாக இருக்கும்)பின் 1/2 எலும்பிச்சைபழத்தை பிழிந்து பிறட்டிக் கொள்ளவும்


✌பின் 10நிமிடம் ஊற வைக்கவும்


✌பொறிப்பிற்கு தேவைளயான எண்ணெய் ஊற்றி கருவாட்டை பொறித்து எடுக்கவும்


✌சுவையான மொறுமொறு கருவாடு தயார் பரிமாறவும் சுவையாக இருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.