நல்லூரில் தமிழினப்படுகொலை பதாததைகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தமிழினப்படுகொலை பதாததைகள் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள்  இன்று மாலை 3.00மணிக்கு நல்லூர் நினைவிடத்திற்கு முன்னால் நினைவேந்தலுடன் ஆரம்பமாகியது . தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆவணப்பிரிவினரால் இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. வருகை தந்த மக்கள் மலர்தூபி  அஞ்சலிகளை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.