மக்கள் வங்கி நிர்வாகத்தின் கவனத்திற்கு....!


காரைநகர் - வலந்தலைச் சந்தியில் இருந்த ஏரிஎம் இயந்திரத்தைக் காணவில்லை. நீங்கள்தான் கழற்றிச் சென்றீர்களாம். தினமும் பல வாடிக்கையாளர்கள் வந்து திரும்பிச் செல்கின்றனர். மீண்டும் பொருத்தமாட்டீர்களா? என பிருந்தாபன் பொன்ராசா தனது முகநூலில் குறிப்பிட்டிிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.