நான் தன்மானம் உள்ள தமிழன்!
27.07.2024அன்று நடந்த விளையாட்டுப் போட்டியில் நாங்கள் சாம்பியனாக வந்தபோதிலும் இப்படி அசிங்கமான அவர்களுடன் நின்று அசிங்கப்பட்டவர்கள் தொட்ட கப்பை கையால் வேண்ட கூடாது என்பதற்காகவே நான் அன்று ஆட்டம் முடிந்தவுடன் வீடு சென்று விட்டேன்.
நான் தன்மானம் உள்ள தமிழன் என்பதை மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன்.
என்னுடைய அன்பிற்குரிய இந்து கல்லூரி அதிபர் அண்ணா அவர்களுடன் நான் நின்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போதிலும் அதில் அசிங்கப்பட்ட அரசியல்வாதிகள் நிற்பதால் நான் அந்த இடத்தில் நிற்க விரும்பவில்லை அதுதான் உண்மை தவறாக எழுத வேண்டாம்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்த அல்லது யாழ்ப்பாளத்தில் படித்த அல்லது சாதாரணமான ஒரு மாணவர்களுக்கு விளங்கும் சைக்கிள் என்றால் என்பது அன்று நான் சைக்கிள் ஓடுவதில்லை.
புரிந்தவன் பிஸ்தா. என தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை