யாழில் மோட்டார்சைக்கிளுடன் கார் மோதி இளைஞர் படுகாயம்! 📸


கே.கே.எஸ் வீதி கோண்டாவில் உப்புமடச் சந்திக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம் -


இன்று மாலை 5.00 மணியளவில் காங்கேசந்துறை வீதி கோண்டாவில் பகுதியில் இன்று மாலை மோட்டார் வண்டியுடன் கார் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞன் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் கார் சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்





.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.