சனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியேறிய ரணில்!
அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு வழிகொடுத்து தன்னுடைய அலுவலகத்தில் இருந்து இன்று மாலை வெளியேறினார் ஜனாதிபதி ரணில்.
நாடு நெருக்கடியியான சூழலில் முன்வந்து ஜனாதிபதியாக பதவியேற்று மக்கள் வரிசை இன்றியும் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி நாட்டை கொண்டு இந்த 2 ஆண்டுகள் சிறப்பாக செயற்பட்டீர்கள். அந்த நன்றிகடனை இலங்கை மக்கள் மனதில் என்றும் இருக்கும்.!
இனி உங்கள் ஓய்வுகாலம் நலமுடன் அமைய வாழ்த்துகள்.!
கருத்துகள் இல்லை