நினைவெழுச்சி நாள் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்-யேர்மனி!
🟢அகவணக்கம்,
🟢 சுடர்வணக்கம்,
🟢 மலர் வணக்கம்,
🟢 விடுதலை நிகழ்வுகள்
தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான். திலீபள் செய்திருக்கிறான்.திலீபனின் தியாகம், காந்தியின் அறக்கோட்பாட்டிற்கு ஒரு மகோன்னதமான செயற்பாட்டு வடிவம் கொடுத்தது.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
நாள் : 28.09.2024 சனிசக்கிழமை
நேரம்: 17:00 மணி
இடம்: Anne Frank Gesamtschule Carl- Holtschneiderstr.3
44145 Dortmund
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி
கருத்துகள் இல்லை