ரஜினி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!


சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!


வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு அனுமதி என தகவல்!


லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு!


ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்றார்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.