யார் பிரதமர்!!

 


பத்தாவது நாடாளுமன்றத்தின் பிரதமர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியினுள் உள்ளக குழப்பங்கள் மூண்டுள்ளது.


கூடிய விருப்பு வாக்கினை பெற்ற விஜித ஹேரத் பிரதமராக வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் தற்போதுள்ள பிரதமரான ஹரிணியை தொடர்ந்தும் அனுர சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆவணப்பமத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.