ஈழத் தமிழரைக் காக்குமாறுகோரி தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் துறந்த தூத்துக்குடி முத்தாம் ஈகைப் போராளி முத்துக்குமாரின் 16 வது நினைவேந்தல் -29.01.2025 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
எங்கள் முத்துக்குமாரிற்கு எம் தியாக வணக்கம்
கருத்துகள் இல்லை