ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் மஹரசாந்தி மஹரஜோதி விழாவும் தைப்பொங்கல் பூஜையும் Hattingen!

 


சுவாமியே சரணம் ஐயப்பா


ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் மஹரசாந்தி மஹரஜோதி விழாவும் 18 படி பூஜையும் 14.01.2025 செவ்வாய்க்கிழமை


ஐயப்ப அடியார்களே!


நிகளும் மங்களகரமான குரோதி வருடம் தை மாதம் 1ம் நாள் (14.01.2025) செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஐயப்ப சுவாமிக்கு நிகழவிருக்கும் மகரசாந்தி மகரஜோதி விழாவில் ஐயப்ப சுவாமிக்கு ஆலய குரு சிவஸ்ரீ தனுசன் குருக்களின் தலைமையில் காலை 8.30 மணி முதல் 108 அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் 18படிப் பூஜையும் விசேட பஜனைகள், பூஜைகள், தீபாரதனைகளுடன் தைப்பொங்கல் பூஜையும் மகேஸ்வரபூஜையும் (அன்னதானமும்) நடைபெற திருவருள் கைகூடியுள்ளது இவ் விழாவில் ஐயப்ப அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஐயப்பனின் அருளைப் பெறும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.


இப் பெருவிழாவில் ஐயப்ப அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருவருளையும் ஐயப்ப சுவாமியின் பேரருளையும் பெறும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்


இங்ஙனம்


நிர்வாகசபையினரும் ஐயப்ப சுவாமி உபயகாரர்களும் அடியவர்களும். ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் கற்றிங்கன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.