த.தே.ம.முன்னணி திரு மாவை சேனாதிராஜாவை சிகிச்சை பிரிவில் பார்வையிட்டனர்! 📸
திரு மாவை சேனாதிராஜா அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் .செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.சட்டத்தரணி காண்டீபன் வைத்தியசாலை சென்றுபார்வையிட்டனர் குடும்பத்தினர் மகன் கலையமுதன் ஆகியோருக்கு ஆறுதல்கூறினார்கள்.
கருத்துகள் இல்லை