தந்தூரி சிக்கன் செய்வது எப்படி.!


தேவையான பொருட்கள்


1/2 கிலோ சிக்கன்

4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்

1 டீஸ்பூன் தனியா தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

சிறிதளவுசிவப்பு கலர் பொடி

1 டேபிள் ஸ்பூன் குறுமிளகு

தேவையானஅளவு உப்பு

1/4 கிலோ தக்காளி

50ml தயிர்


செய்முறை :


மிக்ஸியில் தக்காளியை அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்


இப்போது அதில் தயிர் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலர் பொடி உப்பு மிளகாய்த்தூள் தனியா தூள் கரம் மசாலா குறு மிளகு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்


இப்போது கழுவி வைத்துள்ள சிக்கனை மசாலாவில் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்


ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கனை மாற்றி அதை அப்படியே அடுப்பில் தட்டு போட்டு வேக வைக்கவும் 20 நிமிடம் கழித்து ஆப் செய்து விடவும்


இப்போது தண்ணீர் சுண்டி மசாலா சிக்கன் இருக்கும் அதை அடுப்பில் தீயில் வைத்து சுட்டு எடுக்கவும்.


 #tamilarul #Tamilarulmedia #tamilshorts #new #samayel #sujisujiaarthi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.