முன்னேஸ்வரம் ஆலயத்தில் வசந்த நவராத்திரி ஹ்ம்ம்!
இலங்கையில் உள்ள சிலாபம் எனும் இடத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வர ஷேத்திரம் வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதபெருமான் ஆலய வசந்த நவராத்தியை முன்னிட்டு 28.03.2025 கணபதி ஹோமம் ,நவக்கிரக ஹோமம் பூஜைகள் நடைபெற்றது.
பிரதான குருவும் தர்ம கர்த்தாவுமாகிய பிரம்மஶ்ரீ ச.பத்மநாபக் குருக்கள் மற்றும் சக குருக்களும் கலந்து கொண்டு பூஜைகளை ஆரம்பித்து வைத்தனர்.இதன் போது பல பக்த அடியார்கள் கலந்து கொண்டு முன்னைநாதஷ்வாமியின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை