பிக் பாஸ் சௌந்தர்யா காட்டம்!
பிக் பாஸ் 8ம் சீசன் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது. அதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்த நிலையில் சௌந்தர்யாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே சௌந்தர்யா மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனம் அவர் PR வைத்து அதிகம் ஓட்டுகள் என்பது தான். அதை அவரும் ஒப்புக்கொண்டார். அவரை பற்றி மேலும் சில விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை