சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!📸
சுன்னாகத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட விபத்து, சம்பவ இடத்திலேய ஒருவர் பலி.
இன்றய சமுதாயத்தில் அதிகமாக காணபடும் பிரச்சனை அதி வேகமாக வானங்கள் ஓட்டுதல்.இவ்வாறான இளைஞன் அதிக வேகம் காரணமாக வாகனம் செலுத்தியதால் முதியவர் ஒருவரை மோதித்தள்ளி பாதையை விட்டு விலகிக் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதியவர் அதே இடத்திலேய பலியானர்.மேலதிக விசாரணகள் பொலிசார் மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன...
கருத்துகள் இல்லை