தமிழ்த் தேசியக் கட்சியிடம் அதிகாரத்தை கையளியுங்கள்.!

 


உள்ளூராட்சி மன்றங்கள் என்பது ஒவ்வொரு பிரதேசத்தினதும் குட்டி அரசாங்கம். ஆகவே நாம் எமது இறைமையை பாதுக்காக்க வேண்டிய சக்தி இந்த கௌரவ சபையிடம் உள்ளது. 

எனவே மக்கள் பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகர சபை அதிகாரங்களை நன்கு உணர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். வெறும் வாழ்வாதாரம் , வீதி அபிவிருத்தியும் என்ற மாய வலைக்குள் சிக்கி எங்கள் அதிகாரத்தை இழக்க சந்தர்ப்பம் அளிக்காது. உறுதியான தமிழ்த் தேசியக் கட்சியிடம் அதிகாரத்தை கையளியுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.