பிள்ளையான் கைதின் பின்னர் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் விசாரணை இடம் பெறுமா?📸


ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எழுதிய ஈஸ்டர் படுகொலை நூல் வெளியீட்டு விழாவிற்கு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் அனுசரனையுடன் ஈஸ்டர் படுகொலை நூல் வெளியீட்டு சிறப்பாக இடம் பெற்றது.


இலங்கையை அதிர வைத்த ஈஸ்டர் தாக்குதல் ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்.


இத் சம்பவத்தை மட்டக்களப்பில் திட்டமிட்டது, பிள்ளையான் என அவரின் செயலாளர் ஐ.நாவில் ஒப்புதல் வாக்குமூலம் வழகியது யாவரும் அறிந்ததே.


மட்டக்களப்பின் இச் சம்பவத்தின் இலக்கு மரியாள் இணை பேராலயம், ஆனால் சம்பவம் நடந்தது சீயோன் தேவாலயம், அப்போது சிலர் கதைத்தனர், பலர் அதை பற்றி தைப்பதற்கு மறந்து விட்டனர், அன்றைய அச்சமான சூழல்.


பிள்ளையான் சிறையில் இருந்ததால் பலருக்கு யோக்கியவானாக இருந்த பிள்ளையான் எப்படி அயோக்கியத்தனம் செய்தார் என்னும் பல ஆதாரங்கள் காணொலி வடிவில் வெளியாகியது உலகறிந்த உண்மை.


ஈஸ்டர் தாக்குதலுக்கு முதல் நாள் அருட்தந்தை.நிக்சன் சிறைச்சாலையில் பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர், அதை சிறையில் அவதானித்த கத்தோலிக்க சிறைச்சாலை அதிகாரியே அதற்கு சாட்சி, இதனை மறுக்க முடியுமா...


ஈஸ்டர் படுகொலை நூல் வெளியீட்ட்டில் கலந்து கொண்ட அருட்தந்தையர்கள் எந்த நியாயத்தின் அடிப்படையில் இவ்வாறு கலந்து கொண்டீர்கள், அப்படி என்ன முட்டாள்களா நீங்கள்.


இன் நிகழ்விற்கு சென்றவர்களிடம் மக்கள் பவ மன்னிப்பு பெறுவது உங்கள் ஒவ்வொருவருக்கும் சாவான பாவத்திற்கு ஒப்பாகும், என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஒவ்வெரு கிறிஸ்தவரும். 


அது மட்டுமா அண்மையில் மட்டக்களப்பில் இருந்து வெளியான ஒரு வீடியோவில் மேற்குறித்த இரு அருட்தந்தையர்கள் மீதும் இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு ஈஸ்டர் தாக்குதலுக்கு பிள்ளையானால் திட்டமிடப்பட்ட இடம் மரியாள் இணைப் பேராலயம் பின்னர் சீயோன் தேவாலயத்தில் சம்பவம் நடந்ததில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான பல சர்ச்சைகள் தொடரும் நிலையில் பிள்ளையான் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா கடந்த 24.03.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. 


இன் நிகழ்வில் அருட்தந்தை.நிக்சன் தலைமையில் அருட்தந்தை யூலியனின், அருட்தந்தை திருச்செல்வம், அருட்தந்தை விரைனர் செலர், கடும் அழுத்தத்தின் மத்தியில் ஏனைய அருட்தந்தையர்களை அழைத்து சென்றுள்ளனர்.


இவ்வாறான நிலையில் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு நூல் வெளியிட்டை சிறப்பித்தனர்.


மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் இவர்கள் பிள்ளையானின் தீவிர விசுவாசிகள், 

அருட்தந்தை திருச்செல்வம் மது போதையில் சிக்கி விபத்துக்குள்ளான போது போலீசார் கைது செய்ய முற்பட்ட போது அதில் இருந்து காப்பாற்றி இன்று வரை சட்டச் சிக்கல் இல்லாமல் வாழ்வதற்கு காரணம் பிள்ளையான் என்பதை யாரும் மறந்து விடலாகாது.


அதற்கான நன்றிக் கடனாக நாவற்குடா பங்கை இழப்பதற்கு முன்னர் குறித்த பங்கில் பிள்ளையானை பிரதம அதிதியாக அழைத்து பாடல் இறுவெட்டு வெளியிட்டவர்.


அருட்தந்தை விரைனர் செலர் கல்முனை வெஸ்லி உயர் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய காலத்தில் பல கோடி ரூபாய் இலஞ்சம், பண மோசடியில் ஆசிரியர் பதவி பறிபோகும் ஆபத்தில் இருந்த போது அத்தனை ஆபத்தில் இருந்தும் அருட்தந்தை விரைனர் செலரிற்கு பாவமன்னிப்பு பெற்றுக் கொடுத்தவர் பிள்ளையான் இவைகளே இன்றைய நன்றிக்கடன்.


பிள்ளையானின் கிறிஸ்தவ விவகார ஆலோசகர் அருட்தந்தை யூலியன் 


மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் குற்றவாளிகளை காப்பாற்றுவது பிள்ளையான், பிள்ளையானை காப்பாற்றுவது சிங்களம்.


மட்டக்களப்பில் மக்கள் உரிமை மீறப்பட்ட சம்பவங்கள் எத்தனை நடைபெறுகின்றன அவற்றில் இந்த ஆயர் இல்லத்தில் இருந்து எத்தனை அருட்தந்தையர்கள் பங்கு பற்றியுள்ளீர்கள், யேசு பாதிக்கப்பட்ட பாவப்பட்ட மக்களுக்காக போராடினார் ஆனால் மட்டக்களப்பு ஆயர் இல்லம் தேவாலயத்திற்குள் பாவம் செய்தவனிடம் கொத்தடிமையாக உள்ளது மிக... மிக... கேவலம்.


மக்கள் போராட்டங்களில் யேசு சபை அருட்தந்தையர்கள் மட்டும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


அண்மையில் வெளியான காணொளி போன்று கதைத்துக் கொண்டிருக்காமல் மறைமாவட்டத்தின் பிழைகளுக்கு உடந்தையாக இருக்கும் அருட்தந்தையர்களுக்கு முறையான சம்பவங்கள் நடந்தால் மறைமாவட்டம் தானாக திருந்தும்.


மக்களின் மௌனம் தொடர்ந்தால் மறைமாவட்டம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.


எமது மட்டக்களப்பு இரகசியம் குழுவின் உள் பெட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து சம்பவங்களையும் எமது குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட பின்னரே செய்திகளை வெளியிடுகின்றனர், அதனால் தான் செய்திகள் பிரசுரிப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது,


நன்றி 

புரட்சிகர - புளியந்தீவு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.