யாழில் இடம்பெற்ற 11.2கி.மீ மரத்தன் ஓட்ட நிகழ்வு!📸

 


யாழ்ப்பாணத்தில், புத்தாண்டை முன்னிட்டு மாகாண கல்வி அமைச்சும் சுற்றுலா துறையினரும் இணைந்து இன்றைய தினம் 16.04.2025பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினர். அதன் ஒரு பகுதியாக 11.5 கிலோமீட்டர் மரத்தன் ஓட்டப் போட்டியும் நடைபெற்றது.


மருதனார்மட சந்தியில் துவங்கிய ஓட்டப் போட்டி உரும்புராய் சந்தி, புன்னாலைக்கட்டுவன் சந்தி, சுண்ணாகம் சந்தி வழியாகச் செல்லப்பட்டு மீண்டும் மருதனார்மட சந்தியில் நிறைவுற்றது.


" யாழ்ப்பாண வீதிகள், உந்துருளிகள் மற்றும் வாகனங்களில் அதிவேகமாக பயணிப்பதன் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளை தவிர்க்க வேண்டும்.


ஆகவே காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வீதிகள் நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சிக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளன என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். எனவே, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும் இந்த வீதிகளை பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும். "

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.