டான் பிரசாத் இன்னமும் உயிரிழக்கவில்லை பொலிசார் தெரிவிப்பு !


தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் பிரசாத் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் உயிரிழக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி தவறானதென பொலிஸ் கூறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.