அனுர போன்ற இனவாதி உலகில் இல்லை!
சமாதானத்தை குழப்பி யுத்தத்தை நடத்துமாறு தமிழர் பூமியை எரிக்க கொள்ளி எடுத்துக்கொடுத்த விவசாய அமைச்சர் அனுர தான்.
இந்த அனுரவைதான் நீங்கள் தூக்கி பிடிக்கின்றீர்கள் என்பதை மறவாதீர்கள்.
சிங்கள பேரினவாதிகளுக்கு அப்ப அப்ப கறிவேப்பிலைகள் தேவைப்படுகின்றன. அதற்கு சில தமிழர்கள் பலிகடாக்கள்.
சிங்கள பேரினவாதத்தின் வடிவங்கள் மாறலாம் அவர்களின் மகாவம்ச மனநிலைகள் மாறப்போவதில்லை.
அனுரவிற்கு வால் பிடித்து தமிழர்களை காட்டி கொடுக்காதீர்கள்.
அனுர போன்ற இனவாதி உலகில் இல்லை.
எங்கள் பூமியில் இரத்த ஆறு ஓடச் செய்தவர் இன்று மகாநடிகனாக வெள்ளை அடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை