யாழ் விபத்தில் படுகாயமடைந்த இண்டு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!📸

 யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இண்டு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்துச்சம்பவம் இன்று28.04.2025 மதியம் இடம்பெற்றுள்ளது.


 யாழிலிருந்து வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கருகாமையிலுள்ள மதிலுடன் மோதியதே விபத்துக்கு காரணமாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.