அனைத்துலகப் பொதுத் தேர்வு ஜேர்மனியில் பல தேர்வு நிலையங்களில் நடைபெறுகிறது.📸
இன்று சனிக்கிழமை (07.06.2025) அனைத்துலகப் பொதுத் தேர்வு ஜேர்மனியில் பல தேர்வு நிலையங்களில் நடைபெறுகிறது. அவற்றில் முதன்மை மேற்பார்வையாளர்களாக தமிழாலயங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இளையவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பிராங்பேர்ட் தமிழாலயத் தேர்வு மண்டபத்திற்கு செல்வி. கீர்தனா இராஜேந்திரம் பணியாற்றுகிறார்.
கருத்துகள் இல்லை