கொழுப்பு பேரணியில் பதற்றம்!!
படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததுடன்
சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை