வடக்கு மற்றும் கிழக்கு பூரண கதவடைப்பு போராட்டம்..!
"ஒன்றாய் இன்று நாம் இல்லையேல் என்றும் எமக்கு விடிவு இல்லை"
காலம் 15.08.2025
வடக்கு மற்றும் கிழக்கில் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும்,அதனால்
ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண கதவடைப்பு போராட்டம்.
எமது மக்களுக்காக அனைவரும் ஒத்துழைப்பை தருமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றார்கள்.
இலங்கை தமிழிரசுக்கட்சி
கருத்துகள் இல்லை