இஸ்ரேல் தாக்குதலில் 5 அல்ஜசீரா ஊழியர்கள் உயிரிழப்பு!📸


காஸாவின் அல்- ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின் ஒரு ஆயுதப் பிரிவை அல்- ஷரீஃப் வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த அறிக்கையை அல்ஜசீரா நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.