யாழ்ப்பாண நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவத் திருவிழா பத்தாவது நாளான இன்று மஞ்சத் திருவிழாவாகும்.அரோகரா, அரோகரா, முருகா, முருகா,எனும் கோசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை