போர் வியூகம் கனகச்சிதமாக தீட்டப்பட்டுவிட்டது@

 


ஹமாஸ் தலைகளை அகற்றிவிட்டு காசாவிலுள்ள முண்டங்களை நோக்கி இஸ்றேல் படைகள் சற்றுமுன் நகரத்தொடங்கிவிட்டன!


போர் வியூகம் கனகச்சிதமாக தீட்டப்பட்டுவிட்டது,பிரதான தலைகளும் அகற்றப்பட்டுவிட்டது,இப்போது எஞ்சியிருப்பது கண்மூடித்தனமாக போரிட்டு மடியக்கூடிய ஹமாஸ்கள்தான் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.


ஹமாஸ் ஒரு விடுதலை அமைப்பு என்பது 2023,ஒக்டோபர் 07”அன்று முடிந்துபோன கதையாகிவிட்டது.


இனியும் இந்த அமைப்பை விடுதலை அமைப்பென கருதி யாராவது ஹமாசிற்கு ஆதரவழிப்பீர்களானால் நீங்கள் அனைவரும் சர்வதேச பயங்கரவாதிகளான ஹமாசின் ஆதரவாளர்கள் என்ற கோணத்தில் உங்களை நீங்கள் வசிக்கும் நாட்டின் பொலிசார் உங்களை கைதுசெய்து சிறைவைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டென இங்கே குறிப்பிடவிரும்புகின்றோம்.


ஹமாஸ் இப்போது அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பயங்கரவாத பட்டியலில் உள்ள ஒரு அமைப்பாகும்.


இன்று கத்தாரில் நடத்தப்பட்ட தாக்குதலின் உண்மையான இலக்கு காசாதான்


காசாவை கைப்பற்றுவதற்கான இஸ்றேலின்வஅடிதான் கத்தார்மீதான அடியாகும்.


ஹமாசின் உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச கட்டளை பீடம் ஆகிய இரண்டும் அழிக்கப்பட்டுள்ளது.


இன்று இஸ்றேல் உரிமைகோரி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாசின் தலைவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாக ஹமாஸ் முண்டங்கள் கூறியுள்ளன. ஆனால் இஸ்றேல் உரிமைகோரி உறுதிப்படுத்திய தலைவர்கள் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்பது பெரும் கேள்விக்குறிதான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.