விடுதலைப்புலிகளின் பணத்தில் அன்ரனி விதுராஜ் கந்து வட்டி தொழில்
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட பிரதேசமான இளவாலை பெரியவிளான் பகுதியில் ஒரு கந்துவட்டிக்காரன் உள்ளார். அவர் பெயர் அன்ரனி விதுராஜ்.
இவர் வட்டி விது என வலி.வடக்கில் பிரபலமாக அறியப்படுபவர். இவர் இளவாலை கிராயிட்டி வைரவர் கோவிலுக்கு முன்னால் குடியிருக்கின்றார்.
தொழிலோ அல்லது சுய தொழிலோ அற்ற இவர் கிட்டத்தட்ட 200 கோடிகளுக்கு சொந்தக்கார் என அறியப்படுகின்றது. அத்தோடு இலங்கை வங்கியில் நாள் ஒன்றுக்கு 5 கோடிகளுக்கு அண்ணளவாக புழக்கத்தில் உள்ளதாய் அறிய முடிகின்றது.
ஊருக்குள் பணத்துக்கு அவதிப்படும் நபர்களை அணுகி மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பதும். அவர்கள் வட்டியை செலுத்த தவறும் படசத்தில் அவர்களை தனது காரில் கடத்தி சென்று மயானத்தில் உள்ள ஆலமரம் ஒன்றில் தலைகீழாய் தொங்கவிட்டு தாக்குவது அல்லது மயானத்தில் பிணங்களை எரிக்கும் இடத்தில் உள்ள கேடர் கம்பிகளில் கட்டி வைத்து தாக்குவது என இவரின் அடாவடிகள் தொடர்கின்றன.
இவர் இளவாலை, காங்கேசந்துறை, அச்சுவேலி, தெல்லிப்பளை, சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரிகள், முக்கிய காவலர்களுக்கு மாதாந்தம் செல்லவேண்டியதை தவறாமல் அனுப்பிவிடுவதால் அங்கு மக்கள் இவர் சம்பந்தமாய் கொடுக்கும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டு வட்டி தம்பிக்கும் குறித்த முறைப்பாட்டாளர்கள் விபரம் தெரிவிக்கப்படும். தம்பி அந்த இரவு தன் அடியாட்களுக்கு போதைப்பொருளை கொடுத்து வாள்களுடன் அவர்கள் வீடுகளுக்கு சென்று வாள் வெட்டில் ஈடுபடுவதாய் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர் வன்னியில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட பணத்தை தோண்டி எடுத்து வந்தே இந்த வட்டி தொழிலை மேற்கொள்வதாய் அறிய முடிகின்றது.
இவரை காவல்துறை அதிகாரிகள் தம் கட்டுப்பாட்டில் எடுத்து பூரண விசாரணைகளை முன்னெடுத்தால் 200 கோடி பணம் மற்றும் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் கொலைகள் சம்பந்தமான பல தகவல்கள் வெளிவரும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை