நயினாதீவு இரட்டங்காலிமுருகன் ஆலயம் சூரன் தலை காட்டல்!📸

 சூரன் தலை காட்டல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாண நயினாதீவு அருள்மிகு இரட்டங்காலி முருகன் ஆலய த்தில் இடம்பெற்றது.இன்று கந்தசஷ்டி ஐந்தாம் நாள் அபிஷேக பூசை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.