திருமண விழாவில் அன்னமிட்டு அகம் மகிழ்ந்த புலம்பெயர் உறவுகள்!!


18-10-2025 திருமண பந்தத்தில் இணையும் அபிசன் இலக்கியா தம்பதிகளின் திருமணத்தினை முன்னிட்டு அவர்களின்

பெற்றோர் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள  மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் 

மதிய உணவு வழங்கி வைத்துள்ளதோடு மாணவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கி வைத்துள்ளனர். 



தங்கள் வீட்டின் மகிழ்வான தருணமதை மற்றோர்க்கு அன்னமிட்டு மகிழும் குடும்பத்து உறவுகளுக்கு பயனாளர்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர். 


சமூக ஆர்வலர்களும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

தம்பதியருக்கு நாமும் வாழ்த்தினைத் தெரிவிகாகிறோம்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.