புனித நாளில் அள்ளிக்கொடுத்து அகம் நிறைந்த உறவுகள்!!


இன்றைய தினம் மண்ணிற்காக மடிந்த வீரமறவன் முகுந்தன்/ ஜெயந்தன் வீரகத்திப்பிள்ளை அவர்களது 

30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது தாயார் மற்றும் சகோதரிகளால் 

மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு 

மிகவும் வறுமைக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட  குடும்பங்கள் சிலவற்றி உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமது குடும்ப உறவின் நினைவாக வறிய நிலையில் இருக்கும் உறவுகளுக்கு உதவிய குடும்பத்தவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பயனாளர்களும் தமது நன்றியினை தெரிவித்துள்ளதோடு 




ஆத்மா சாந்திக்கும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.