கிளிநொச்சி அரச அதிபரின் மிக மிக அவசரமான செய்தி!


சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது 


 இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக குளத்துக்கு வந்து கொண்டிருப்பதனால் குளத்தின் வான் பகுதியை வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் எனவே வட்டாட்சியின் ஒரு பகுதி மாயவனூர் போன்ற தொடர்புடைய பிரதேச மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு


எனவே வட்டக்கச்சியின் ஒரு பகுதி மாயவனூர் போன்ற தொடர்புடைய பிரதேச மக்களை மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.