மாங்குளம் கொலனியில் த.தே.ம.முன்னணி உதவி திட்டம் வழங்கி வைப்பு!📸

 


மாங்குளம் புதிய கொலனியிலிருந்து வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ள 37 குடும்பங்களை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் பார்வையிட்டார். அம்மக்களுக்கு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிளரால் ஒருதொகுதி உலர்உணவுபொருட்களும் 5 தறப்பாள்எளும் வழங்கிவைக்கப்பட்டது. கட்சியின் மாங்குளம் பிரதேச அமைப்பாளர் பிறேம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுயாத்தன் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.