வெள்ள நீருடன் ஊருக்குள் புகுந்த முதலை!📸
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன், இரை தேடி முதலை ஒன்று மெல்சிரிபுரப் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வனவிலங்குகள் வெளியேறுவது வழக்கம் என்ற நிலையில், தற்போது முதலையும் ஊருக்குள் வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், நீர்நிலைகளை அண்மிப்பதைத் தவிர்க்குமாறும் அப்பகுதி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை