மரண தண்டனை நிறைவேற்றிய 13 வயது சிறுவன்!!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கோல்ஸ்ட் நகரில் கொலைக் குற்றவாளி ஒருவருக்கு 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஓன்பது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக்கொன்ற கொலைக்குற்றவாளியான மங்கல என்பவருக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுவன் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றிய போது, புகைப்படம் காணொளி எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

.jpeg
)





கருத்துகள் இல்லை